கடந்த ஜூலை 17ஆம் தேதி அன்று,அமீரக இந்திய தூதரகத்தில்
கடந்த ஜூலை 17ஆம் தேதி அன்று,அமீரக இந்திய தூதரகத்தில் இருந்து எங்கள் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அதில் அவர்கள் கூறியதாவது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உமல் குயின் [Umm Al Quwain] என்னும் இடத்தில், தமிழகத்தைச் சார்ந்த இந்திய ஒருவர் இறந்து சடலமாக கிடைக்கிறார். அவரின் கடவுச்சீட்டு [Passport] மட்டும் இருக்கிறது இதை வைத்து இறந்த அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு, எங்கள் ஈமான் அமைப்பிடம் […]





