ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு
ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு
புதுக்கோட்டை அறந்தாங்கியை சார்ந்த முகம்மது ரஃபீக் துபாயில் கடந்த வாரம் வபாத் ஆகிவிட்டார்.
அவருடைய ஆவணங்களை துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பாக ராசிக் மற்றும் ஜமால் ஆகியோர் செய்து நாளை அல்-அயினில் (Al Ain) அவருடைய உடல் மகரிப் தொழுகைக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட உள்ளது.
அல்-அயின் மையவடியில் அடக்கம் செய்வதற்கு அனுமதியினை முபாரக் காக்கா அவர்கள் செய்து தந்தார்.
வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.
ஜமால்

+971 52 734 6162
Location
Al Fou’ah Cemetery ( Al AIN UAE )
ஹமீது யாசின்Mohamed RasikJmk Jamaludeen JamalSheik Mohamed MehthapdeenRajamohd Shk Abdulla Gani





